LATEST NEWS1 day ago
பகீர் கிளப்பும் புது டிரெண்ட்..! டப்பில் காலை கழுவி ஜூஸ் விற்ற பெண்கள்.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… அருவருப்பில் உறைந்த இணையவாசிகள்..!!
சீனாவின் குவாங்ஜோ நகரில் நடைபெற்ற ‘ஃபயர்ஃபிளை காமிக் கன்வென்ஷன்’ என்ற அனிமே திருவிழாவில், சில பெண் காஸ்பிளேயர்கள் தங்களது நைலான் காலுறைகள் அணிந்த கால்களை எலுமிச்சை பழங்கள் மிதக்கும் தண்ணீர் தொட்டியில் நனைத்து, அதனை ‘ஃபுட்...