CINEMA3 months ago
ஜேசன் சஞ்சய்க்கு ‘ஜன நாயகன்’ தந்த புது சிக்கல்… ஸ்தம்பித்த ‘சிக்மா’ புரமோஷன்..!!
ஜூலை 31-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகள் இப்போது வரை தொடங்கப்படவில்லை. ‘ஜன நாயகன்’ திரைப்படம் திடீரென திரையரங்குகளில் வெளியானதே, ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகள்...