LATEST NEWS2 days ago
“என்னை யாரும் பிடிக்க முடியாதுடா..!” உரிமையாளருடன் தகராறு… போலிஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு JCB-யில் தப்பி ஓடிய டிரைவர்..! 4 காவல் நிலையங்கள் இணைந்து நடத்திய சினிமா பாணி சேஸிங்..!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, உரிமையாளர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரைத்...