LATEST NEWS24 minutes ago
“இனி கோட்டைப் பக்கமே வரக்கூடாது..” ஆஸ்தான ஜோதிடரை விரட்டிய CM விஜய்.. பனையூர் வட்டாரத்தில் வெடித்த புதிய புயல்..!!
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ராதன் பண்டிட், இனி சென்னை தலைமைச் செயலகம் பக்கமே வரக்கூடாது என முதலமைச்சர் தரப்பிலிருந்து கடுமையாக எச்சரித்து விரட்டப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் புதிய...