LATEST NEWS3 years ago
வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்கிய நிலையில் விஜய்க்கு ஜோடியாக...