LATEST NEWS2 months ago
“உடனே இதை செயுங்கள்.. இல்லனா குதிச்சிருவேன்..” செல்போன் டவரில் ஏறிய வாலிபர் போலீசாருக்கு போட்ட கண்டிஷன்.. 3.5 மணி நேர மரண பயம்.. ஷாக்கிங் வீடியோ..!!
ராஜஸ்தானின் டீக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக நீடித்த இணையத் தொடர்புப் பிரச்சனை காரணமாக செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்....