CINEMA1 day ago
“அடடே நயன் மேடம்… இது என்ன புது லுக்..? ‘டாக்சிக்’ வெற்றிக்காக திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்… பின்னணியில் உள்ள உண்மை இதுதான்..!!
யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப்...