CRIME3 days ago
“தயவுசெஞ்சு காப்பாத்துங்க, கொன்னுடுவாங்க..!” பிரசவ வார்டில் கதறிய கர்ப்பிணி பெண்ணுக்கு 10 நிமிடத்தில் நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செய்த துரோகம்… மருத்துவமனையில் நடந்த பயங்கரம்..!!
பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனா மிஸ்ரா என்ற கர்ப்பிணிப் பெண், முறையான சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலியால் துடித்த கல்பனா, “தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், இவர்கள்...