LifeStyle2 months ago
“திடீர்னு உடல் எடை கூடுதா, குறையுதா…?” டிவி, மொபைல் பார்க்கும் குழந்தைகளுக்கு வரும் பேராபத்து…! பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்…. மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!
தற்போதைய அவசர கால வாழ்க்கைச் சூழலில் பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையேயும் தைராய்டு பாதிப்புகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள சிறிய தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக் குறைபாட்டால் ஏற்படும்...