LATEST NEWS1 month ago
“இது மாதாஜியின் ஆசி…” நள்ளிரவில் வந்த ஐசியூ போன் கால்.. கர்பா ஆடையுடன் ராபிடோ பைக்கில் பறந்த சூப்பர் வுமன் டாக்டர்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!
சூரத்தைச் சேர்ந்த மாதே மருத்துவமனையின் மருத்துவர் கல்பனா சவானி, நவராத்திரி 2026-ன் முதல் நாள் நள்ளிரவில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, பர்தோலி பகுதியைச் சேர்ந்த ஒரு நோயாளி மிகவும் ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...