LATEST NEWS1 day ago
“கென்யாவை விட்டு வெளியேறுங்கள்” – டாடா நிறுவனத்திற்கு அதிபர் அதிரடி உத்தரவு: பின்னணியில் இருக்கும் பெரும் சர்ச்சை..!!
கென்யாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார். தெற்கு கென்யாவின் மகோடி ஏரிப்...