LATEST NEWS2 months ago
இணையத்தையே நெகிழ வைத்த சம்பவம்… பேச முடியாத ஆட்டிசம் மகனுக்காகக் கையில் ‘கீபோர்டை’ டாட்டூ குத்திய தாய்… அம்மாவின் கையைத் தொட்டு 11 வயது சிறுவன் செய்த செயல்… உலகளவில் குவியும் பாராட்டு..!!
கனடாவைச் சேர்ந்த ஜெசிகா பிளெட்சர் என்ற தாய், ஆட்டிசம் குறைபாட்டால் பேச முடியாத தனது 11 வயது மகன் ஹண்டருக்காகத் தனது கையில் ‘கீபோர்டு’ வடிவத்தைத் பச்சை குத்திக்கொண்டுள்ள நெகிழ்ச்சியானச் செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி...