LATEST NEWS2 hours ago
“டிரம்ப் தோற்றதை நள்ளிரவில் கொண்டாடிய ஈரான்..” நடுரோட்டில் எரிக்கப்பட்ட நெதன்யாகுவின் ராட்சத பதாகைகள்.. பெரும் பரபரப்பு..!!
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அரசு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளுக்குத் தங்களது கடுமையான...