LATEST NEWS2 months ago
“என்னது நிஜமாலுமே டிராகன் வந்துடுச்சா?!”.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. இறுதியில் காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க ‘டவர் ஆஃப் லண்டன்’ கோட்டை மற்றும் தேம்ஸ் நதிக்கு மேலேயுள்ள ஆகாயத்தில், கற்பனை கதைகளில் வரும் பிரம்மாண்ட ‘டிராகன்’ போன்ற ஒரு உருவம் கம்பீரமாகச் சிறகடித்துப் பறந்த காட்சி அங்குள்ளவர்களை உறைந்துபோக...