LATEST NEWS5 hours ago
வெறும் 6 ஈரோதானேன்னு வந்தோம்… ஏசி பெட் செம கிளாஸ்…! ஆனா டாய்லெட்ட பார்த்ததும் ஷாக் ஆயிட்டோம்..!” தாஜ்மஹால் பயணத்தில் வைரலாகும் வெளிநாட்டு தம்பதியின் வீடியோ..!!
வெளிநாட்டினர் முதல்முறையாக இந்திய ரயில்களில் பயணம் செய்யும்போது எப்படி உணர்வார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? டச்சு-மோல்டோவன் பயணத் தம்பதியரான நிக்கோ மற்றும் அவரது துணைவர் வெஸ் ஆகியோர் டெல்லியிலிருந்து ஆக்ராவிற்குச் சென்ற காணொளி ஒன்று...