LATEST NEWS3 months ago
“இனி எந்த அரசும் இதைச் செய்ய முடியாது…!” நகைக்கடன் விவகாரத்தில் திமுக – தவெக அதிரடி மோதல்.. சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் வைரல் வாதங்கள்..!!
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதல்வர் விஜய் படிப்படியாக உயர்த்தி வருவதாகத் தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக திமுகவினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றிலேயே இதுவரை யாரும்...