LATEST NEWS2 hours ago
“உடைஞ்சா எங்களுக்கு என்ன…?” லக்கேஜை தூக்கி வீசிட்டு… 3 மணி நேரம் அலையவிட்ட ஏர் இந்தியா..! அம்பலமான அதிர்ச்சி வீடியோ..!!
சமீர் பஞ்சாபி என்ற பயணி, ஜூலை 20 அன்று கோவாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். தான் வாடகைக்கு எடுத்திருந்த ரூ.55,000 மதிப்புள்ள டிரைபாட் உபகரணத்தை விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைக்கும்போதே, அது...