LATEST NEWS2 hours ago
“இது என்னப்பா புது உருட்டா இருக்கு..?” காற்றில் கை, காலை அசைச்சதுக்கே லைசென்ஸா..?! கார் இல்லாமலேயே டிரைவிங் டெஸ்ட் பாஸ் செய்த நபர்..!சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் ஷாக்கிங் வீடியோ..!!
சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக ஓட்டுநர் பயிற்சி பெறுவதும், பின்னர் தேர்வு எழுதி உரிமம் பெறுவதும் மிகவும் பொறுப்பான செயலாகும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஓட்டுநர் தேர்வின் முழு நடைமுறையையுமே...