LATEST NEWS5 hours ago
இனி இந்தியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் தனித்தனி கலர் லைசென்ஸ்.. மத்திய அரசின் மாஸ் பிளான் – கார்டில் வரப்போகும் “அந்த 3 முக்கிய மாற்றங்கள்..!!
மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வழங்கும் நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய வரைவு திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக,...