CRIME1 day ago
அதிர்ச்சி..! 7 வருஷம் காத்திருந்து மகனை பழிவாங்கிய தந்தை… தாலி காட்டும் நேரத்தில் மகனைக் கொடூரமாகக் கொன்று வீசிய பயங்கரம்…!!
டில்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் மேளதாளம் மற்றும் மெஹந்தி சடங்குகளுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, இருவரும் கடந்த ஏழு...