LATEST NEWS2 months ago
இப்படியும் நடக்குமா.? “அப்பாடா வேலை கிடைச்சதுன்னு நினைச்சேன், ஆனா…” வேலையில் சேர்ந்த 2 மணி நேரத்தில் டிஸ்மிஸ்… இணையவாசிகளை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
ஒரு புதிய வேலைக்குத் தேர்வாகி, மிகுந்த மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பணியில் சேர்ந்த ஒரு ஊழியர், வேலை தொடங்கி வெறும் இரண்டு மணி நேரத்திலேயே மேலாளரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....