TRENDING2 years ago
சாட்டை படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்த… குணச்சித்திர நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம் …!
பழம்பெரும் நடிகரான டி.எஸ். பாலையாவின் மகன் ஜூனியர் ரகுபாலையா ஆவார். இவர் தனது தந்தையின் அடையாளத்தோடு சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். இவரின் முதல் படமானது ‘மேல்நாட்டு மருமகள்’ ஆகும். இதனைத் தொடர்ந்து கோபுர வாசல்,...