LATEST NEWS3 weeks ago
கல்வி உலகிற்கு பேரிழப்பு..! பிரபல கல்வியாளர் டி.ஒய். பாட்டீல் மறைவு… சோகத்தில் இந்திய அரசியல் களம்..!!
நாடறிந்த கல்வியாளரும், பிஹார் மற்றும் திரிபுரா மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளில் முக்கியப் பங்காற்றியவர். அரசியல் களத்தில்...