LATEST NEWS3 months ago
“நீங்காத நித்திரைக்குச் சென்றுவிட்டாயே…தேன்குரல் தேவதை..!” எஸ்.ஜானகி மறைவால் கலங்கி நின்ற டி.ராஜேந்தர்..!!
தென்னிந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்படும் பாடகி எஸ். ஜானகி அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் காலமானார். இச்செய்தி தன் நெஞ்சத்தை வாட்டுகிறது என்று உருகிய டி.ராஜேந்தர், தமிழ்,...