LATEST NEWS2 months ago
“அடப்பாவமே.. அசால்ட்டா தூக்கிட்டு ஓடுறான்..!” பட்டப்பகலில் லாரியில் கைவரிசை காட்டிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ..
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாத்தேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிங்கர்பூர் கிராமத்தில், பட்டப்பகலில் துணிச்சலாக நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் நடமாடிக் கொண்டிருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர்...