CRIME4 weeks ago
அடச்சீ… மனுஷனுங்களா இவனுங்க..?! சிறுமியை சீரழிச்சுட்டு மீண்டும் DJ ஆட்டத்திற்குச் சென்ற மிருகங்கள்… நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஜார்ஜ்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள குந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தகவலின்படி, கடந்த செப்டம்பர்...