LATEST NEWS2 months ago
விதிமீறல் எதிரொலி..! 50+ டெண்டர்கள் ரத்து… நகராட்சி நிர்வாகத்துறையின் அதிரடி ஆக்ஷன்..!!!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. புதிய டெண்டர்களைக் கோரி, அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு வெறும் 1 முதல் 4 நாட்கள்...