LATEST NEWS2 hours ago
“வாவ்.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு…” லண்டனில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பங்கமாக கலாய்த்த NRI பெண்… இணையத்தை புயலாய் தாக்கும் வீடியோ..!!
‘டெம்ஸ் நதியையும் சுத்தப்படுத்தி விடுவோம்…’ லண்டனில் விநாயகர் சிலை கரைப்பு குறித்து என்.ஆர்.ஐ பெண் ஒருவர் விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. லண்டனின் புகழ்பெற்ற டெம்ஸ் நதிக்கரையில் விநாயகர் சிலையை...