LATEST NEWS1 day ago
பகீர்… கை குலுக்காததால் ரோபோவை லேசாக தள்ளிவிட்ட நபர்… ஆத்திரமடைந்து எட்டி உதைக்கப் பாய்ந்த ‘ஹியூமனாய்ட்’ ரோபோட்..! அலறியடித்து ஆஃப் செய்த ஊழியர்கள்..! ரஷ்யாவில் ஷாக்கிங் சம்பவம்..!!
உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும்...