LATEST NEWS3 months ago
“யாருய்யா நீங்க… எங்கிருந்துடா வர்றீங்க..!” ECR-ல் குதிரையில் கெத்தாக உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..!!
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலவாக்கம் பகுதியில், ஜொமாட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக கம்பீரமாக வெள்ளை நிறக் குதிரையில் ஏறி உணவு விநியோகம் செய்துள்ளார். உணவுகள் அடங்கிய பார்சல்களுடன் அவர்...