CRIME3 weeks ago
உரிய நீதி கிடைக்குமா..? பிளிங்கிட் டெலிவரி பாய் மீது கொடூரத் தாக்குதல்.. தம்பதி மீது பாய்ந்த எஃப்.ஐ.ஆர்… நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!!
மீரட்டில் பிளிங்கிட் டெலிவரி பாய் மீது தம்பதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி செய்ய வந்த இளைஞரை அந்தத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்...