CRIME11 hours ago
“மனிதநேயமற்ற செயல்.. ” வயதானவர்கள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய டெலிவரி ஊழியர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் சாரதா அடுக்குமாடிக் குடியிருப்பில், பார்சலை வாங்க மறுத்த ஆத்திரத்தில் வயதான தம்பதியினரை டெலிவரி ஊழியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி பூஜை...