LATEST NEWS17 minutes ago
இந்தியாவிலேயே முதல் முறையாக… தாயின் கருப்பையிலேயே 25 வார கருவில் இருந்த சிசுவின் முதுகுத் தண்டுவட அறுவைசிகிச்சை… 30 மருத்துவர்கள் சேர்ந்து நிகழ்த்திய அதிசயம்..!!
இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தாயின் கருப்பையிலேயே இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். 25 வார கருவில்...