CRIME1 month ago
பகீர்..! ஸ்கூலுக்கு போறேன்னு சென்ற மகன்.. சந்தேகத்தில் பின்னாலேயே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இதுக்காகவா உன்ன பெத்தேன்..? கதறும் தாய்..!!
டெல்லியைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவன் ஒருவன், தீய நண்பர்களின் சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, பெற்றோருக்குத் தெரியாமல் ஏமாற்றி வந்த சோகச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தற்போதைய இளைய...