CRIME2 hours ago
அய்யோ கடவுளே.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்த கார்.. முதிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்.. பெண் டிரைவர் செய்த பகீர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி..!!
டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த முதிய தம்பதியினர் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலம்...