LATEST NEWS2 hours ago
“இந்தியா வேணாம்… ரூ. 4 லட்சம் சம்பளமா இருந்தாலும் வெளிநாடு தான் பெஸ்ட்..?! இளைஞரின் கருத்தால் செம கடுப்பான நெட்டிசன்கள்..!!”
மாதம் ரூ. 4 லட்சம் வரை அதிக சம்பளம் ஈட்டியபோதிலும், 26 வயதான டேனியல் என்ற இளைஞர் இந்தியாவை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புவதாகக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....