LATEST NEWS1 month ago
“AI-ல ஜெயிக்கிறவன் தான் உலகத்தையே ஜெயிப்பான்..” பதறியடித்து ட்வீட் போட்ட டிரம்ப்… அசுர வேக வளர்ச்சியை முடக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. அமெரிக்காவின் ஆந்திரோபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தைக்...