LATEST NEWS3 months ago
மது அருந்திவிட்டு கார் ஓட்டிய வார்னர்… ரூ.2 லட்சம் அபராதத்துடன் சிறை தண்டனை..? அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் போக்குவரத்து...