CRIME3 weeks ago
“ஐயோ.. இப்படி ஒரு சாவா..!” ஒரு செல்ஃபி ஆசை… ராட்சத இயந்திர டைனோசருக்குள் பிணமாக மீட்கப்பட்ட நபர்.. நெஞ்சை உறைய வைக்கும் பயங்கரம்..!!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாகாணத்தில் உள்ள சாண்டா கொலோமா டி கிராமினெட் பகுதியில், இயந்திர டைனோசர் பொம்மையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதன் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....