LATEST NEWS1 day ago
“தண்ணீர் கேட்டதற்கு இப்படியா?” டொமினோஸ் கடையில் புகுந்து மேலாளரை அறைந்த கும்பல்… வேடிக்கை பார்த்த காவல்துறையால் சர்ச்சை…!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 12 பகுதியில் அமைந்துள்ள டொமினோஸ் உணவகத்தில், தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதன் மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் என்ற நபர் கடைக்கு...