LATEST NEWS2 months ago
“பாத்திரம் கழுவ எவ்வளவு சம்பளம்..? கோபப்படல… ஆனா கொடுத்தாங்க பாரு ஒரு பதிலடி..!” கிண்டல் செய்த நபரின் வாயை அடைத்த இந்தியப் பெண்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மாஸ் வீடியோ!
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஏளனமான கருத்துகளுக்கு கோபப்படாமல், சாதுரியமாக பதிலளிப்பது அனைவருக்கும் சாத்தியமாவதில்லை. ஜார்க்கண்டைச் சேர்ந்தவரும் கனடாவின் டொராண்டோவில் பணிபுரிபவருமான ரேச்சல் என்பவரிடம், இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் “டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?”...