LATEST NEWS2 months ago
அடேங்கப்பா..! 62 லட்சம் பழைய போனை வச்சு இப்படி ஒரு காரியமா..? ஜப்பானை அடிச்சுக்க ஆளே இல்லப்பா..!!
டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை முற்றிலும் சுற்றுச்சூழல் நட்புடன் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக, “டோக்கியோ 2020 மெடல் புராஜெக்ட்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியது. இதற்காக...