LATEST NEWS3 weeks ago
“நியூ மெக்ஸிகோ… ஹார்முஸ் நீரிணை… இப்போ நிலவா..? ட்ரூத் சோஷியல்’ல டிரம்ப் செய்த தரமான சம்பவம்… கன்ஃபுயூஸ் ஆன உலக நாடுகள்..!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பூமியை கடந்து நிலவைக் கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். இதன் தொடக்கமாக, நிலவில் அமெரிக்கக் கொடி நாட்டப்பட்டிருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக...