LATEST NEWS2 months ago
யாரு செஞ்ச வேலைடா இது..? அரசுப்பேருந்து ரூட் போர்டில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்… சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ..!!!
சென்னையில் அரசு மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. சென்னை அடையார் பணிமனையிலிருந்து செம்மஞ்சேரி...