CINEMA2 years ago
கமலின் “தக் லைஃப்” படம் பொங்கலுக்கு ரிலீஸா…? வெளியான முக்கிய தகவல்…!!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சுமார் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில்...