கமலின் “தக் லைஃப்” படம் பொங்கலுக்கு ரிலீஸா…? வெளியான முக்கிய தகவல்…!! - cinefeeds
Connect with us

CINEMA

கமலின் “தக் லைஃப்” படம் பொங்கலுக்கு ரிலீஸா…? வெளியான முக்கிய தகவல்…!!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சுமார் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.  இந்நிலையில் தக் லைஃப், பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தாலும், த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும்  போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை சீக்கிரம் முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Advertisement