அட்ராசக்க…! நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 தமிழ் திரைப்படங்கள்…. எதெல்லாம் தெரியுமா…? - cinefeeds
Connect with us

CINEMA

அட்ராசக்க…! நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 தமிழ் திரைப்படங்கள்…. எதெல்லாம் தெரியுமா…?

Published

on

தமிழ் சினிமாவில் நாளை ஒருநாள் மட்டும் 6 படங்கள் வெளியாகவுள்ளன. அதாவது ஹரிஷ் கல்யாண் – அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து, ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர், சசிகுமாரின் நந்தன், சத்யராஜின் தோழர் சேக்குவாரா, சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை, தோனிமா ஆகிய 6 தமிழ் படங்கள் நாளை ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் எந்த படத்தை பார்ப்பது? என்று குழம்பி போயுள்ளனர் என்றே சொல்லலாம்.