CINEMA
“அந்த கண்ணா பாத்தா ஐயோ அம்மா” நடிகை சமந்தாவின் கியூட் லுக்…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள்.
பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram