CINEMA
திருப்பதி லட்டு குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ரஜினி…. என்ன சொன்னார் தெரியுமா…??
நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் படத்தி நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் நீங்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி திருப்பதி லட்டு விவகாரம் கொடுத்து உங்களுடைய கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், சாரி நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றார். பின்னர் வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.