விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராய்…. அந்த விஷயம் தான் காரணமாம்…. வெளியான தகவல்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராய்…. அந்த விஷயம் தான் காரணமாம்…. வெளியான தகவல்…!!!

Published

on

ஹிந்தி சினிமாவில் தனக்கென்று  ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியான இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பிரச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பிறகு சில வருடங்கள் படத்தில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் மூலம் வருகின்றார்.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் உருவான தமிழன் படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அவர் மறுத்து விட்டாராம். விஜயோடு நான் நடிக்க மாட்டேன் அவர் வயதில் என்னை விட சிறியவர். அதனால் எங்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார். இதனால் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement